The dreaded Sethuism!

Friday, January 11, 2008

சாப்பாடு காலியா?

சாப்பாடு காலியா?

முதலாமவன்: ஏன்டா அந்த Hindi பையன் சாப்பிட்டயான்றத 'khana khaliya' அப்படினு கேட்க்கறான்?

இரண்டாமவன்: டேய்ய் என்னை கேள் சொல்றேன்... HINDI-ல 'khana'-னா சாப்பாடுன்னு அர்த்தம். ஆமாம்... நீ சாப்பிட உட்க்காந்தினா, முடிக்காம எழுந்திருப்பயா... சாப்பாட்டை முடிக்காம எழுந்திருப்பயா... ? அதான் சாப்பாட காலி பண்ணிட்டியானு அவன் correct-அ கேட்க்கறான்...

முதலாமவன்: correct-அ தான் கேட்க்கறான்... இன்னைக்கும் கொஞ்சம் கூட வைக்காம காலி பண்ணிட்டனே... :)

Labels: , , , , , ,

4 Comments:

At January 17, 2008 at 7:41 PM , Blogger nrajesh said...

அடடா... கால்ங்கார்த்தால இப்படி ஒரு கடியா?! :)

glad to see u blogging sethu :)

-Rajesh

 
At January 19, 2008 at 5:14 PM , Anonymous Anonymous said...

super kadi sethu!! Kalakal than po!! - Usha

 
At January 27, 2008 at 3:38 PM , Blogger சேது said...

நன்றி ராஜேஷ் & உஷா அக்கா. :)

 
At January 28, 2008 at 10:53 AM , Anonymous Anonymous said...

இந்த மொக்கை எப்படி சூடான இடுகையாச்சு?

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home